அமைதித் தீர்வு காணுங்கள்: இலங்கைத் தமிழ் கட்சி கோரிக்கை
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண நடவடிக்கையில் ஈடுபடுமாறுஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி(டி.யு.எல்.எப்.) கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் துணைத் தலைவர் வி. ஆனந்தசானாகரி எம்.பி.வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இலங்கையில் ஆளும் கட்சியாக மக்கள் கூட்டணியும், முக்கிய எதிர்க்கட்சியானஐக்கிய தேசிய கட்சியும் உள்ளன. ஆனால், அவை செயல்படும் விதம் திருப்திகரமாகஇல்லை.
மிகச் சிறிய, முக்கியமில்லாத விஷயங்களுக்கு அவை அதிக முக்கியத்துவம்தருகின்றன. 18 ஆண்டுகளாக இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல்உள்ளது.
உபயோகமில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து இலங்கைஇனப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டிய முயற்சிகளை ஆளும்கட்சியும், எதிர்க்கட்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண, நாட்டில் உள்ள அனைத்து அரசியல்கட்சிகளும் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்து ஒருமித்த தீர்வைக் காணவேண்டும்.மேலும், அந்த முடிவால் நீண்ட காலமாக இலங்கையில் வசித்தும வரும் தமிழர்களுக்குஎந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றார் அவர்.
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இருவரின் உடல் கண்டுபிடிப்பு:
இதற்கிடையே விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இலங்கை விமானப்படைஹெலிகாப்டரில் பயணம் செய்த இருவருடன் சடலங்களும் செவ்வாய்க்கிழமை காலைகண்டுபிடிக்கப்பட்டன.
திரிகோணமலை கடற்படை தளத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள் உப்ராகடலில் அந்த ஹெலிகாப்டரை புலிகள் திங்கள்கிழமை சுட்டு வீழ்த்தினர். இவ் விபத்தில்இறந்த மேலும் இருவரின் சடலங்களைத் தேடும் பணியில் ராணுவத்தினர்ஈடுபட்டுள்ளனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications