மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் .. 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
உடுமலைப்பேட்டை:
கோவை அருகே உடுமலையில் இருவர் உயிருடன் புதையுண்ட சம்பவத்தில்,மிராசுதாரர்கள் இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டையில் தளி என்ற ஊரில், வயல் தோட்டத்தில்பி.ஏ.பி. வாய்க்காலிலிருந்து தண்ணீர் எடுக்க இருவர் குழி தோண்டிக்கொண்டிருந்தனர்.
வளாவாடியைச் சேர்ந்த செல்வராஜ், புதுப்பட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் ஆகிய இந்தஇருவரும் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து உயிருடன்புதையுண்டு இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இப்போது, சட்டத்திற்குப் புறம்பாக பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் எடுக்கத்தோண்டப்பட்ட இந்தப் பள்ளத்தில் இருவர் இறந்து போனது தொடர்பாக ராசாக்கவுண்டர் மற்றும் கருப்புசாமி ஆகியோரைக் கைது செய்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications