ரூ. 2 கோடி விவகாரம்: ராமதாஸ், வாழப்பாடிக்கு நோட்டீஸ்
சென்னை:
மக்களவை தேர்தலில் 3 தொகுதிகளை ஒதுக்குவதற்காக பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாசுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக ராஜீவ் காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியிருப்பது குறித்து தொடர்பாக தொடரப்பட்டவழக்கில், இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமதாசுக்கு, வாழப்பாடி ராமமூர்த்தி பணம் கொடுத்தது தொடர்பான புகார் குறித்துசி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி வரதராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்,வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தவாழப்பாடி ராமமூர்த்தி, கடந்த மக்களவை தேர்தலில் எங்களுக்கு 3 தொகுதிகளைதருவதற்காக ராமதாசுக்கு ரூ.2.5 கோடி கொடுத்தோம். அதை உடனடியாக ராமதாஸ்திருப்பித் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரை பா.ம.க. கடுமையாக மறுத்தது. இந்நிலையில் இதுகுறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வரதராஜன் என்பவர்மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதிகள் ஜெயசிம்மபாபு, ஏ.கே.ராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஏற்றனர்.இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி ராமதாஸ், வாழப்பாடி, சி.பி.ஐமற்றும் வருமான வரித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications