2 பஸ்கள் மோதியதில் 6 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
நாமக்கல் அருகே இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 6 பேர்இறந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ராசிபுரத்திலிருந்து ஒரு பஸ் அக்டோபர் 26ம் தேதி நாமக்கல்நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது நாமக்கல்லிலிருந்து ராசிரம் நோக்கி ஒருபஸ் சென்று கொண்டிருந்தது.
இரண்டு பஸ்களும் தம்மம்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில்,ராசிபுரத்தைச் சேர்ந்த டிரைவர் மணி (40), மகேஸ்வரி (40), வேம்பு (52), மும்தாஜ்பேகம் (34), பழனி (58), சின்னத்தம்பி (28) ஆகிய 6 பேரும் இறந்தனர்.
36 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் துறையூர் அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications