கோவை சிறையில் கைதிகள் கைகலப்பு
கோவை:
கோவை மத்திய சிறையில் தொழுகையின் போது முஸ்லீம் கைதிகளுக்கிடையே நடந்தமோதலில் ஒருவர் காயமடைந்தார். போலீசார் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வந்தனர்.
கோவை மத்திய சிறையில், கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதிகள்அடைக்கப்பட்டுள்ளனர். கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையைவிரைவில் துவக்க வசதியாக சென்னை, திருச்சி, சேலம் சிறைகளில்அடைக்கப்பட்டிருந்த இந்தக் கைதிகள் கோவை சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
கோவை சிறையில் உள்ள168 கைதிகளும் கூட்டுத் தொழுகை நடத்த அனுமதிபெற்றிருந்தனர். இவர்களில் ரியாஸ் ரஹ்மான் மற்றும் ஊமைபாபு ஆகிய இருவரும்வழக்கில் அப்ரூவராக மாறியுள்ளனர். எனவே இவர்கள் இருவரும் தனியாகநீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு வருகின்றனர்.
பாவா என்ற கைதி இவர்களை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இதையடுத்துபாவாவை மற்ற குண்டு வெடிப்பு கைதிகள் கண்டித்துள்ளனர். ஆனால், இதனைபொருட்படுத்தாமல் பாவா தொடர்ந்து பேசியதால், மற்ற கைதிகள் சந்தேகம்கொண்டனர். எனவே, தொழுகையை முடித்தவுடன் கலைந்து செல்லும் போது கூட்டாகசேர்ந்து இவர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தலையிட்டு பாவாவைக்காப்பற்றினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications