சென்னையில் விளையாட்டு வீரர் படுகொலை
சென்னை:
சென்னையில் கூடைப்பந்து விளையாட்டு வீரர் நித்யானந்த் ஆயுதம் தாங்கிய கும்பல்ஒன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை அருகே செய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யானந்த் (33). கூடைபந்து வீரர்.சென்னை மாவட்டம் மற்றும் தனியார் கிளப்புகளுக்காக போட்டிகளில்பங்கேற்றுள்ளார். சென்னை ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியின் கூடைப்பந்து அணிபயிற்சியாளராகவும் இருந்து வந்தார். அவரது தந்தை நடத்தி வந்த பால் விற்கும்தொழிலும் உதவியாக இருந்தார்.
சென்னைக்கு வந்தால் விரைவில் முன்னேறலாம் என்பதால் சமீபத்தில் சென்னை,மாம்பம் பகுதியில் குடியேறினார். கண்ணம்மாபேட்டை பகுதியில் அவர் வீடு பிடித்துத்தங்கியிருந்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பு நித்யானந்திற்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையேதெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்துபக்கத்து வீட்டுக்காரரான அப்புக் குட்டி மீது போலீஸில் புகார் கொடுத்திருந்தார்நித்யானந்த்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் நித்யானந்த்பிணமாகக் கிடந்தார். அவரது உடலில் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன.
நித்யானந்த் கொலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications