பாண்டி.யில் வன்னியர், தலித் மோதல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தலித் பிரிவினருக்கும், வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும்இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.
பாண்டிச்சேரி அருகே உள்ள கிருமாம்பாக்கம் என்ற இடத்தில் வியாழக்கிழமை இரவுஇந்த சம்பவம் நடந்தது.
கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞர் குடிபோதையில் வந்துகொண்டிருந்தார். அப்போது காலி மது பாட்டில்களை சாலையில் போட்டுஉடைத்துள்ளார். அது வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மீது பட்டுள்ளதாகத்தெரிகிறது. இதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அங்குகூடியவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தனது பகுதிக்குச் சென்ற அந்த தலித் இளைஞர், தன்னை வன்னிய சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் மிரட்டியதாக தனது பகுதி மக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து தலித்பிரிவினர், பெரும் கூட்டமாக கிளம்பி வன்னியர் சமுதாயத்தினர் வசித்த வீடுகளைத்தாக்கினர். அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீவைக்கப்பட்டன.
இதையடுத்து வன்னியர்கள் பதில் தாக்குதலுக்குத் திரண்டனர். ஒரு டெலிபோன் பூத்மற்றும் கடையை தாக்கினர். உடனடியாக போலீசுக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார்விரைந்து வந்து கும்பலைக் கலைத்தனர். மோதல் தொடர்பாக சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
தற்போது அந்தப் பகுதியில் அமைதி நிலவுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications