மைக்ரோசாப்ட் நிறுவன கம்ப்யூட்டர்களில் "இன்டர்நெட் திருடர்கள் ஊடுறுவல்
Subscribe to Oneindia Tamil
சியாட்டில்:
மைக்ரோசாப்ட் நிறுவன கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் ஊடுறுவல்காரர்கள் (hackers)புகுந்து குழப்பம் விளைவித்து விட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் ரிக் மில்லர் இதுகுறித்துக் கூறுகையில்,இந்த ஊடுறுவல் குறித்து புலனாய்வுப் பிரிவுக்கு (எப்.பி.ஐ.) தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்த கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன, பாதிப்பு விவரம் குறித்து இப்போதைக்குதகவல் தர இயலாது.
மைக்ரோசாப்ட் நிறுவன கம்ப்யூட்டர்களில் "ஹேக்கர்கள் புகுந்திருப்பது குறித்துசமீபத்தில்தான் எங்களுக்குத் தெரிய வந்தது என்றார் மில்லர்.












Click it and Unblock the Notifications