நரேன் கார்த்திகேயனுடன் கார்லின் மோட்டார் ஸ்போர்ட் ஒப்பந்தம்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த இந்தியாவின் பிரபல கார் ரேஸ் வீரரான நரேன்கார்த்திகேயனுடன், கார்லின் மோட்டார்ஸ்போர்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
மக்காவ் நகரில் நடக்கவுள்ள பார்முலா 3 போட்டி மற்றும் நவம்பர் மாதம் நடக்கவுள்ளகொரிய கிரான்ட் பிரீ போட்டி ஆகியவற்றில், கார்லின் நிறுவனம் சார்பில் நரேன்கார்த்திகேயன் பங்கேற்பார்.
மக்காவ் சாம்பியன் போட்டி 1954-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இப் போட்டியைகார்லின் நிறுவனமே நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் பார்முலா1போட்டிகளுக்குப் பிறகு அதிக முக்கியத்துவம் உள்ள போட்டி இது என்பதுகுறிப்பிடத்தக்கது. மொத்தம் 31 கார்கள் இப்போட்டியில் கலந்து கொள்கின்றன.
மைக்கோல் சூமேக்கர், மைகா ஹக்கினன், டேவிட் கோல்ட்ஹாட் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற பிரபல டிரைவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
கார்லின் நிறுவனமும், நரேன் கார்த்திகேயனும் 1999-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளனர். கார்லின் நிறுவனத்திற்காக கலந்து கொண்ட போட்டிகள்அனைத்திலும் கார்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications