பாண்டி.யில் பைப் குண்டு வெடித்து ஆட்டோ நாசம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
கம்ப்யூட்டர்களைத் திருடிச் சென்ற 2 பேர், தற்காப்புக்காக கொண்டு சென்ற பைப்வெடிகுண்டு வெடித்ததில், ஆடடோ ரிக்ஷா கருகியது.
பாண்டிச்சேரி வ.உ.சி. அரசு உயர் நிலைப் பள்ளியில் இருந்த ஐந்து கம்ப்யூட்டர்களை 2பேர் திருடினர். பின்னர் இவற்றை ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் வைத்து தங்களதுஇருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.
நான்கு கம்ப்யூட்டர்களை ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் வைத்துக் கொண்டு சென்றனர்.இன்னொரு கம்ப்யூட்டரை மற்றொரு ஆட்டோவில் வைத்து எடுத்துச் சென்றனர்.தற்காப்புக்காக பையில் பைப் வெடிகுண்டுகளை வைத்திருந்தனர்.
ஆட்டோ வேகமாக சென்றபோது, சாலையில் இருந்த ஸ்பீட் பிரேக்கரில் மோதியது.அப்போது, பைப் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆட்டோ தீப் பற்றிக் கருகியது.
விசாரணையில் தாங்கள் பைப் வெடிகுண்டுகளைக் கொண்டு சென்றதை இருஇளைஞர்களும் ஒப்புக் கொண்டனர்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications