எம்.ஜி.ஆர். சிலையை திறக்கிறார் கருணாநிதி
சென்னை:
எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எம்ஜிஆருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. அந்த சிலையை முதல்வர் கருணாநிதி ஜனவரி20-ம் தேதி திறந்து வைக்கிறார் என்று அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செவ்வாய் கிழமை அவர் அளித்த பேட்டி:
எம்ஜிஆர் அதிமுக மாநில மாநாடு மதுரையில் ஜனவரி 30 ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி மாபெரும் பேரணி, பொதுக் கூட்டம்நடத்தப்படும்.
இம்மாநாட்டிற்கு வரும்படி பிரதமர் வாஜ்பாய்க்கு அழைப்பு வி டுத்துள்ளேன். அவர் வருவது உறுதியாகவில்லை. ஆனால், முதல்வர் கருணாநிதி கலந்துகொள்கிறார்.
மேலும் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம்விலாஸ் பாஸ்வான், தமிழக தலைவர்கள் வைகோ, ராமதாஸ், வாழப்பாடி ராமமூர்த்தி,ஆர்.எம்.வீரப்பன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டிற்கு முன்பாக கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றார் திருநாவுக்கரசு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications