சாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் 3 பேர் சாவு
கோவை:
கோவை அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூ-ன்று பேர் இறந்தனர்.
கோவை உடுமலைப் பேட்டையில் சுகுணா பிராய்லர்ஸ் நிறுவனத்தில் போக்குவரத்து துறை ஊழியராகப் பணியாற்றியவர் மருதமணி (35).
இவர் கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர். மருதமணி தனது மனைவி அமுதாவை (30) பைக்கில்அழைத்துக் கொண்டு கோவை வந்தார். அப்போது தனது 6 மாதக் குழந்தை ஹரிணியையும் எடுத்து வந்தனர்.
இருவரும் குள்ளக்கல்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர். இந்த இடத்தில் போலீஸ் செக் போஸ்ட்அமைக்கப்பட்டுள்ளது. மணல்கள் நிரப்பிய பேரல்களைக் கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த பஸ் பைக்மீது பலமாக மோதியது.
இதில் பைக்கில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர். மருதமணி அதே இடத்தில் இறந்தார். இவரதுமனைவி மற்றும் குழந்தையும் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications