தைவான் விமான விபத்தில் 78 பேர் பலி
தைபே:
தைவானில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 78 பேர் இறந்தனர். 85 பேர் காயமடைந்தனர். 16 பேர்காயமின்றித் தப்பினர்.
தைவான் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 747-400 போயிங் ரக விமானம் செவ்வாய்க்கிழமை, உள்ளூர் நேரப்படி இரவு 11.18 மணிக்குக்கிளம்பியது. விமானம் கிளம்பிய சில வினாடிகளில் கடும் சூறாவளிக்காற்று வீசியது. இதனால் நிலை தடுமாறிய விமானம், கிளம்பிய சில நொடிகளிலேயேவிமானம் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் 179 பேர் இருந்தனர். இவர்களில் 20 பேர் விமான ஊழியர்கள். விபத்து குறித்து விமான நிலைய துணை இயக்குநர் சங் கியோ செங் கூறுகையில்,பலத்த சூறாவளிக் காற்றால்தான் இவ்விபத்து ஏற்பட்டது என்றார்.
தைவான் பிரதமர் சங் சன் ஹிசைங் கூறுகையில், இது மிகவும் மோசமான விபத்து. சாவு எண்ணிக்கை 100 க்கும் மேல் உயரலாம் என்று அச்சம் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 22 பேர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. விபத்தில் இறந்த அனைவரது உடல்களும்மீட்கப்பட்டு விட்டன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications