ஈழம்: பாஜகவின் கருத்தைக் கேட்கிறது மார்க்சிஸ்ட்
சென்னை:
இலங்கை ஈழப் பிரச்சினையில் மதிமுகவின் நிலை குறித்து பாஜக தலைவர்கள் கருத்துதெரிவிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவுகேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலர் என். சங்கரய்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இலங்கை ஈழப் பிரச்சினை குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அக் கூட்டணியில்உறுப்பு நாடாக உள்ள ம.தி.மு.க.வும் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன.
இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒருங்கிணைந்த இலங்கைதான் ஒரே தீர்வு என்றுதேசிய ஜனநாயகக் கூட்டணி கூறுகிறது. ஆனால், சமீபத்தில் விடுதலைப் புலிகள்அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பாலசிங்கத்தைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் ஈழத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இலங்கையில் தனி ஈழம் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு கருத்தையும்,கூட்டணியில் உறுப்பு நாடான மதிமுக வேறு ஒரு கருத்தையும் கொண்டுள்ளன.
ஆகவே, இது குறித்து மக்களுக்கு சரியான விளக்கத்தை பாஜக தலைவர்கள்தெரிவிக்கவேண்டும் என்றார் சங்கரய்யா.
யு.என்.ஐ.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications