ரேடியோ செய்தி நேரங்களில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அகில இந்திய ரேடியோவின் செய்தி நேரம் புதன் கிழமை முதல் மாற்றிஅமைக்கப்படுகிறது.
மாற்றம், புதன் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. புதிய நேரம் குறித்து அகில இந்தியவானொலி நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய செய்தி ஒலிபரப்பாகும்நேரங்கள் வருமாறு:
பிற்பகல் 2.10 மணிக்கு ஒலிபரப்பாகி வந்த தமிழ் செய்தி, சென்னை முதல் அலைவரிசைமற்றும் சிற்றலை வரிசைகளில் பிற்பகல் 1.55 மணிக்கு ஒலிபரப்பாகும். இதைதமிழகத்திலுள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்யும்.
பிற்பகல் 2 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்தி, அரை மணி நேரம்நீட்டிக்கப்படுகிறது. பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை, சென்னை இரண்டாவதுஅலை வரிசையில் இந்தி செய்தி ஒலிபரப்பாகும்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications