பெரியாறு அணையை உயர்த்தக் கோரி வாகனப் பேரணி
சென்னை:
பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உரிய நீரை கேரளம் தரக் கோரி தமிழ் தமிழர்இயக்கம் சார்பில் நடத்தப்படும் வாகனப் பேரணி சிவகங்கையிலிருந்து புதன்கிழமைதுவங்குகிறது.
நீர் உரிமை மீட்புப் பயணம் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
சிவகங்கையில் துவங்கும் இந்த வாகனப் பயணம், உசிலம்பட்டியில் முடிவடைகிறது.வாகனப் பேரணிக்கு தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமைவகிக்கிறார்.
இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்ரத்தினசாமி உள்ளிட்ட பலர் பேரணியில் பங்கேற்கின்றனர். 1-ம் தேதி துவங்கும் இந்த நீர்உரிமை மீட்புப் பயணம் 5-ம் தேதி முடிகிறது.
பேரணித் துவக்கி வைத்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர்மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாள் பரந்தாமனும் பேசுகின்றனர்.நிறைவு விழாவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசுவார்.
பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால், தென்மாவட்டங்களில் விவசாய நிலங்கள் தரிசு நிலமாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்தவிழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அணை உயரத்தை அதிகரிக்கக் கோரும்விதத்திலும் பேரணி நடத்தப்படுவதாக தமிழ் தமிழர் இயக்கம் கூறியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications