அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ஜெ. உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த விபத்தில் சிக்கி இறந்த தொண்டர்குடும்பத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ரூ. 50,000 நிவாரணத்தொகை கொடுத்துள்ளார்.
அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுகுறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:
கோவில்பட்டியில் நடந்த அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகஅருப்புக்கோட்டையிலிருந்து சண்முகம் என்ற தொண்டர் சென்றார். அப்போது அரசுபஸ் மோதி பலியானார்.
அவரது குடும்பத்திற்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கட்சிக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் செல்லும்போது, மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார் என்று அறிக்கையில்கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications