சிங்கப்பூர் விமான விபத்தில் இறந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள்
ஹைதராபாத்:
தைவான் தலைநகர் தைபே அருகே சிங்கப்பூர் விமானம் விபத்துக்குள்ளாகி இறந்த 78பேரில் 12 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
12 பேரில் 2 பேர் குழந்தைகள் என ஹைதராபாத்தில் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில்பயணம் செய்த மற்றொரு ஆந்திர பயணியான கொப்பகா சோமசேகரா வரபிரசாத்உயிர் தப்பினார்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் சதானந்தம் என்ற அதிகாரியின் தலைமையில்,தகவல் குழுவை ஆந்திர மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் 7843710 அல்லது98480-44745 என்ற தொலைபேசி எண்களையும் தகவல் மையத்தில் அரசு ஏற்பாடுசெய்துள்ளது. விபத்து குறித்த தகவல்களை இந்த தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இறந்த ஆந்திர பயணிகள் விவரம்: முகம்மது, முனவர் கான், நூர்ஜஹான் பேகம், அலிநியாஸி ரூபியா, கொம்மரா ஸ்னேஹா, கொம்மரா சாதில் (குழந்தை), கொம்மராசங்கீதா, கொம்மரா ஸ்ரீனிவாஸ், மரலியாபுடி சூர்யநாராயணா, வுப்பலா நீலிமா,வோலம் பிரசாத் (குழந்தை), வோலம் ஜனார்தனன்.
இறந்தவர்களின் உறவினர்கள் சென்னை வழியாக சிங்கப்பூருக்குப்பயணமாகியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications