திமுகவினருக்குக் கருப்புக் கொடி .. அதிமுகவினர் கைது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில், ஜெயலலிதாவைக் கண்டித்து, திமுக தொண்டர்கள் நடத்திய ஊர்வலத்தில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற 132 அதிமுகதொண்டர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் பாண்டிச்சேரி அதிமுக மாநில செயலாளர் ரவீந்திரனும், 13 பெண்களும் அடங்குவர். சமீபத்தில் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் கருணாநிதியை ஜெயலுக்குஅனுப்புவோம் என்று பேசினார்.
ஜெயலலிதாவின் பேச்சைக் கண்டித்துப் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் திமுக சார்பில் கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. பாண்டிச்சேரியில் நடந்த திமுகபேரணியின்போது, அதிமுக தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டி தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
இயைடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
யு.என்.ஐ.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications