மகாத்மாவை நினைவு கூர்ந்தது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் அவரது சிலைக்குதலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் காந்தி சிலைக்கு கவர்னர் பாத்திமா பீவி மாலை அணிவித்தார். பின்னர்ஐ.நா. உருவாக்கிய அமைதிக்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.
அனைத்து தரப்பு மக்களிடையேயும் அன்பையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதேஇதன் நோக்கம். ஐ.நாவின் யுனெஸ்கோ இந்த ஒப்பந்த்ததை ஏற்படுத்தியுள்ளது.அமைதி ஒப்பந்தத்தில் தூத்துக்குடியில் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தியமுதல்வர் கருணாநதி கையெழுத்திட்டார்.
சென்னை கடற்கரையிலும், காந்தி மண்டபத்திலும் நடந்த காந்தி ஜெயந்திநிகழ்ச்சிகளில் கவர்னர் பாத்திமா பீவி கலந்து கொண்டார்.
சென்னை மேயர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications