குளோரின் வாயு கசிவு.. 330 பேர் பாதிப்பு
கோவை:
உடுமலைப் பேட்டை அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுகசிவால் 330 பேர் பாதிப்படைந்தனர்.
கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையில் தாராபுரம் ரோட்டில் ஒரு தனியார்தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வேதிப் பொருட்கள்தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இங்கு நவம்பர் 1-ம் தேதி திடீரென குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இந்தக் கசிவால்பலருக்கு கண் எரிச்சல் உண்டானது. சிலருக்கு வாந்தி ஏற்பட்டது. மேலும் பலர்மயக்கமடைந்தனர். இவர்கள் உட்பட 330 பேர் வாயு கசிவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 330 பேரும் உடுமலைப் பேட்டை அரசுமருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு இங்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் இந்த நோயாளிகளுக்கு உதவ, தனியார் மருத்துவமனையில்உள்ள டாக்டர்கள் அனைவரும் விரைந்து வந்தனர். சிகிச்சைக்கு பின்னர் அனைவரும்வீடு திரும்பினர்.
மாவட்ட கலெக்டர் சந்தானம் நேரில் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளதாசில்தாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தாசில்தார், வாயு உற்பத்தியை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications