மனவளம் குன்றிய சிறுவர்கள் படிக்க விசேஷ சாப்ட்வேர்
பெங்களூர்:
மன வளம் குன்றிய, கல்வி நிலையங்களுக்கு சென்று கல்வி கற்க முடியாத சிறுவர்,சிறுமியருக்கு வீட்டிலிருந்தே கல்வி கற்கக் கூடிய வகையிலான கம்ப்யூட்டர்சாப்ட்வேர்கள் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்படும் எனறு இங்கிலாந்து சிறுதொழில்துறை மற்றும் இ காமர்ஸ் அமைச்சரச் பாட்ரிசியா ஹெவிட் தெரிவித்தார்.
இதுகுறித்து ஹெவிட் தரப்பில் பெங்களூரில் வெளியிடப்பட்ட அறிக்கையில்கூறப்பட்டிருந்ததாவது:
இங்கிலாந்தைச் சேர்ந்த பெக்கன்ட்-ஷெர்ஸ்டன் சாப்ட்வேர் நிறுவனம் இந்தசாப்ட்வேர்களைத் தயாரிக்கிறது. பெங்களூரில் உள்ள மன வளம் குன்றிய சிறுவர்,சிறுமியர்கள் தங்கியிருக்கும் மருத்துவமனைகளுக்கு இந்த சாப்ட்வேர் விநியோகம்செய்யப்படும். இதுதவிர, பெங்களூர், இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்திற்கும்இந்த சாப்ட்வேர் அளிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
பெங்களூரில் நடந்து வரும் ஐ.டி.காம்-2000 கருத்தரங்கில் இங்கிலாந்து தரப்பில்ஹெவிட் தலைமையிலான குழு கலந்து கொண்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற பலநிறுவனங்களும் இதில் கலந்து கொண்டுள்ளன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications