3 இஸ்ரேல் வீரர்களை சுட்டுக் கொன்றனர் பாலஸ்தீனர்கள்
ஜெருசலம்:
இஸ்ரேலின் மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் ராணுவவீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 இஸ்ரேல் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பெத்லஹேம் அருகே உள்ள எல்-காதர் என்ற கிராமத்தில் நடந்த மோதலில் 2 வீரர்ளும்,பாலஸ்தீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஜெரிகோ என்ற இடத்தில் ஒரு வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மேற்குக் கரை மற்றும் காஸா குன்றுப் பகுதியில் நடந்த பல்வேறுமோதல்களில் 6 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல்ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பல வீடுகள்சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீன படைகள் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலைநடத்தி வருகிறது. தாக்குதலுக்கு ஹெலிகாப்டர் தவிர பீரங்கிகளையும், டாங்குகளையும்இஸ்ரேல் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 5 வாரங்களாக இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும்இடையே நடந்து வரும் கடும் சண்டையில் இதுவரை 163 பேர் பலியாகியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் பாலஸ்தீனர்களும், அரேபியர்களும் ஆவர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications