விடுதலைப் புலிகளிடம் ரஷியக் கப்பல்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் ரஷியக் கப்பல் ஒன்றை இயக்கியதாக இலங்கை கடற்படைகூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கை கடற்படை கமாண்டர் சரத் மொஹத்தி கூறுகையில், புதன்கிழமைஇரவு முல்லைத் தீவு அருகே கடலில், இலங்கை கடற்படை வீரர்களுக்கும், விடுதலைப்புலிகளின் கடற் பிரிவு புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. ஏராளமானவிடுதலைப் புலிகள் இந்த சண்டையில பங்கேற்றனர்.
சண்டையின்போது விடுதலைப் புலிகள் இருந்த படகுகளுக்குப் பாதுகாப்பாக ஒருகப்பல் வந்தது. சண்டையின் இறுதியில், விடுதலைப் புலிகள் தாங்கள் வந்த படகுகளில்தப்பிச் சென்றனர். அப்போது அவர்களுக்குப் பாதுகாப்பாக ஒரு கப்பல் சென்றது.
கடற்படை வீரர்களால் அந்தக் கப்பலை சுடுவதற்கு இயலவில்லை. திரிகோணமலைதுறைமுகம் வரை அந்தக் கப்பல் புலிகளின் படகுகளுக்குத் துணையாகச் சென்றது.துறைமுகம் சென்றதும் புலிகள் கப்பலை விட்டு விட்டு தப்பினர். அங்கிருந்துமுல்லைத்தீவு காட்டுப் பகுதிக்குள் நுழைந்து விட்டனர்.
புலிகள் விட்டுச் சென்ற கப்பலை சோதனையிட்டு பார்த்தபோது, அது ரஷியத்தயாரிப்பு கப்பல் என்று தெரிய வந்தது. கப்பலுக்கு உத்யோஸ் என்றுபெயரிடப்பட்டிருந்தது.
கப்பலில் 22 பேர் இருந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் அனைவரும் என்னஆனார்கள் என்று தெரியவில்லை.
இந்த சண்டையில் விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. பலபடகுகள் சேதமடைந்தன என்றார் அவர்.![]()
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications