பக்கிங்காம் கால்வாயை சுத்தம் செய்ய ரூ. 491 கோடி
கரூர்:
சென்னையில் உள்ள பக்கிங்காம் மற்றும் அடையாறு கால்வாய் கழிவு நீர் சுத்திகரிப்பிற்குமத்திய அரசு ரூ. 491 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என மாசுக் கட்டுப்பாட்டுமற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.
கரூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையத்தில் நடந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தைத்திறந்து வைத்து அமைச்சர் பழனிச்சாமி பேசியதாவது:
சென்னையில் உள்ள பக்கிங்காம் மற்றும் அடையாறு கால்வாயைச் சுத்திகரிக்க மத்திய அரசுரூ. 491 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுபெற்றுக் கொடுத்துள்ளார்.
மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் இதுவரை 28 பொது கழிவு நீர் சுத்திகரிப்புநிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மேலும், தமிழகத்தில் காவிரி, வைகை, பொருனை ஆறுகளில் கலக்கும் கழிவு நீர் குறித்துஆய்வு நடத்த அக்டோபர் 12 மற்றும் 13ம் தேதி மத்திய அரசு ஆய்வுக் குழு வருகிறது.
இந்தக் குழு இங்குள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கைசமர்ப்பிக்கவுள்ளது.
தமிழக அரசு தொழில் அதிபர்களுடன் நல்லுறவு கொண்டுள்ளது. இவர்களின் நலனில்அக்கறை செலுத்தி வருகிறது. தொழில்களின் பெருக்கத்தின் மூலம் தான் மக்களின்வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்றார்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications