பொது இடங்களில் சிகரெட் பிடிக்கத் தடை வருமா?
சென்னை:
பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான இறுதி விசாரணை இம்மாதம் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யக்கோரி சென்னை நீதிமன்றத்தில்யு.என்.ஆர் . ராவ் என்பவர் பொது நல மனு தாக்கதல் செய்திருந்தார்.
இது குறித்து பதில் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கும், சுகாதாரத் துறைஇயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. ஆனால் அரசுமவுனம் சாதித்து வருகிறது. இதுவரை எநத விதமான பதிலும் வரவில்லை.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று நீதிபதி என்.கே.ஜெயின், நீதிபதிரவிராஜபாண்டியன் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் முன்பு மூத்த வழக்கறிஞர்யு.என்.ஆர். ராவ் ஆஜராகி தனது மனுவுக்கு இது வரை தமிழக அரசு பதில் மனு தாக்கல்செய்யாததால் தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றார்.
அரசு பிளீடர் விடுதலை கூறுகையில், மனு தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம்வேண்டும் என கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து விரைவில் அரசு பதில் மனு அளிக்கவேண்டும் எனவும் இந்த மனு மீதான இறுதி விசாரணையை இம்மாதம் 23-ம்தேதிக்கும் ஒத்தி வைத்தார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications