5 கிரிக்கெட் வீரர்கள் 15 நாள் "சஸ்பெண்ட்
ஹைதராபாத்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளஐந்து வீரர்கள், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளனர்.
சி.பி.ஐ.யின் 16 பக்க விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முகம்மதுஅஸாருதீன், அஜய் ஜடேஜா, நயன் மோங்கியா, அஜய் சர்மா, மனோஜ் பிரபாகர்ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரபாகர் ஏற்கனவே முதல் தர கிரிக்கெட்போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
பரோடாவிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜே.ஒய்.லெலேதொலைபேசியில் கூறுகையில், ஐந்து கிரிக்கெட் வீரர்களும் அடுத்த 15 நாட்களுக்குஉள்ளூர் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இறுதிதீர்ப்பு வழங்கப்படும்.
முன்னாள் சி.பி.ஐ. இணை இயக்குனர் கே.மாதவன் தலைமையில் ஒரு விசாரணைக்கமிஷனை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இக்குழு 15 நாட்களில் தனதுபரிந்துரையை அளிக்கும். அதன் அடிப்படையில் இந்த ஐந்து வீரர்கள் மீதும் இறுதிநடவடிக்கை எடுக்கப்படும் என்றார் லெலெ.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications