பொதுமக்களிடம் அடிபட்டு இறந்த திருடன்
திருக்கோவிலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பொதுமக்களே சேர்ந்துதிருடனை அடித்துக் கொன்றனர்.
திருவெண்ணை நல்லூர் என்ற ஊரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைஇரவு இங்கு இரவு மின் தடை ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபாகரன் என்பவர், அந்தப்பகுதியில் வசிக்கும் பாவாடை என்பவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
காலடி சப்தம் கேட்டு பாவாடையின் மனைவி எழுந்துள்ளார். வீட்டுக்குள் பிரபாகரன்நிற்பதைப் பார்த்ததும்குரல் எழுப்பினார். வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர்வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டார்.
பாவாடையின் மனைவியின் குரலைக் கேட்ட பொதுமக்கள் அங்கு கூடினர். அப்போதுவீட்டுக்குள் இருந்த இரும்புத் தடியால் பொதுமக்களைத் தாக்க பிரபாகரன் முயன்றார்.ஆனால் பொதுமக்கள் அதைத் தடுத்து பிரபாகரனைப் பிடித்து மின் கம்பத்தில் கட்டினர்.பின்னர் அனைவரும் சேர்ந்து அடித்தே பிரபாகரனைக் கொன்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications