ஜெர்மனியைக் கவர்ந்த இந்திய ஐ.டி. நிறுவனங்கள்
டெல்லி:
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடந்த ஐரோப்பிய பேங்கிங் டெக்னாலஜி கண்காட்சியில் கலந்து கொண்ட 11இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தனித் திறமையைப் பறை சாற்றியுள்ளன.
இந்தக் கண்காட்சியில் 7500 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஜெர்மனி நிதிஅமைச்சர் கூறுகையில், இந்த முறைதான் நாங்கள் ஐரோப்பியர்கள் அல்லாத, பிற நாட்டைச் சேர்ந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களை இக்கண்காட்சியில் பங்கு பெறச் செய்தோம்.
இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, தகவல் தொழில் நுட்பத்தில் தனது முத்திரையைப்பதித்து விட்டது என்றார்.
தாமஸ் ஸ்கூட்ஸ் என்பவர் கூறுகையில், பேங்கிங் டெக்னாலஜி கண்காட்சியில் இந்தியா கலந்து கொண்டது மிகவும்மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய நிறுவனங்கள் தங்களது தனித் தன்மையைப் பறைசாற்றியது குறித்து நாங்கள் மிகவும்மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
இந்தக் கண்காட்சியில் இந்தியா சார்பில், இன்போடெக்ஸ், டிஎஸ்க்யூ சாப்ட்வேர், சிஎம்சி லிமிடெட், போலாரிஸ்சாப்ட்வேர் லேப், நியூகிளியஸ் சாப்ட்வேர் எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவை கலந்து கொண்டன.
யு.என்.ஐ.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications