பெட்ரோல் பங்க்கில் ரூ. 2 லட்சம் கொள்ளை
ஒசூர்:
ஒசூரில் பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் வந்து ரூ. 2 லட்சத்தைக் கொள்ளையடித்துச்சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒசூரில் சில மாதங்களுக்கு முன்பு எல்.ஐ.சி.,அலுவலகத்தில் லாக்கரை உடைத்து ரூ.3லட்சம் பணம் கொள்ளை போனது. இந்த நிலையில், பெட்ரோல் பங்க்கில்அடிக்கப்பட்டுள்ளது.
ஒசூரிலுள்ள கிருஷ்ணகிரி பைபாஸ் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டுவருகிறது. 24 மணி நேரமும் இந்த பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்குவசூலாகும் பணத்தை ஆபிசில் உள்ள லாக்கரில் வைத்து விடுவர்.
நவம்பர் 3ம் தேதி அதிகாலையில் மானேஜர் கனிபாய், கேஷியர் பிரபு, ரியாஸ், ஷேக்ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கு டிராக்ஸ் ஜீப்பில் 6 பேர் கொண்டகும்பல் வந்தது. அந்த கும்பல், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கி அரிவாள்களைக்காட்டி அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
டெலிபோனைத் துண்டித்து கைதுப்பாக்கியை காட்டி லாக்கர் சாவியை வாங்கித்திறந்தனர். தனி அறையில் இருந்த இந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 78ஆயிரம் ரூபாயை எடுத்துக் காாெண்டு தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்களில் ஒருவர் தமிழிலும், மற்றவர்கள் இந்தியிலும் பேசியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications