கொள்ளையடிக்க வந்து மாட்டியவர்கள்
கோவை:
கோவை அருகே கொள்ளையடிக்க வீட்டிற்குள் புகுந்த மூன்று பேரை பொதுமக்கள்மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
கோவை கரும்புக் கடையைச் சேர்ந்தவர் அலிமா. இவர் தனது குடும்பத்தினருடன்தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் சிலர் வந்து அவர்களது வீட்டுக்கதவைத் தட்டினர். கதவை அலிமா திறந்தபோது, 3 பேர் வீட்டிற்குள் வந்தனர்.
அவர்கள், அலிமாவின் குடும்பத்தினரைப் பார்த்து "சத்தம் போட்டால், கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இந்த மிரட்டல் சத்தம் பக்கத்திலிருந்தவர்களுக்கு கேட்டுள்ளது. இதனால்அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடினர். 3 கொள்ளையர்களும் அங்குள்ளபொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு மக்கள்கும்பலாக நிற்பதைக் கண்டு திகைத்தனர்.
இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
பொதுமக்கள் ஓட முயன்ற அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். 3 பேரையும்மரத்தில் கட்டி வைத்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசார் இவர்களைக் கைது செய்து விசாரணை செய்தனர்.
இதில் இவர்கள் குனியமுத்தூரைச் சேர்ந்த அபுதாகீர், ஜனாப், அப்துல் காதர் என்பதுதெரிய வந்தது. போலீசார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications