தூங்கும் புலியை இடறுகிறார் ஜெ.. அன்பழகன்
சேலம்:
தூங்கும் புலியை இடறுகிறார் ஜெயலலிதா என சேலத்தில் நடந்த கூட்டத்தில் மாநிலகல்வி அமைச்சர் அன்பழகன் பேசினார்.
கருணாநிதி குறித்து ஜெயலலிதாவின் பேச்சைக் கண்டித்து சேலத்தில் கண்டனப் பேரணிநடந்தது. இதையடுத்து மாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மாநில கல்வி அமைச்சர்அன்பழகன் பேசியதாவது:
எப்படிப் பேச வேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் ஜெயலலிதா பேசிவருகிறார். முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்திப் பேசுவது பெரியாரைஇழிவுபடுத்துவதற்குச் சமம்.
இதைத் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். உரிய தண்டனையை மக்கள் வழங்குவர்.தூங்கும் புலியை இடறி வருகிறார் ஜெயலலிதா.
புதிய அக்கிரமங்கள் செய்தால், பழைய அக்கிரமங்களை மக்கள் மறந்து விடுவார் எனநினைத்து வருகிறார்.
எத்தனைக் கோயில்கள் ஏறி இறங்கினாலும், எத்தனை சாமியை வேண்டினாலும்,எத்தனை யாகம் நடத்தினாலும், அவர் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.
இப்போது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அது ரத்து செய்யப்பட்டதாகஅர்த்தம் இல்லை. அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தலிலேயேநிற்க முடியாது என்றால், ஆட்சிக்கு வருவது எப்படி முடியும்?.
ஆனால் அவர் என்னவோ ஆட்சிக்கே வந்து விட்டது போல தோற்றத்தை உருவாக்கிவருகிறார். மக்கள் சுலபமாக அவர் செய்த தவறுகளை மறந்து விடவில்லை. இந்ததேர்தலிலும் தண்டனை கிடைக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications