காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 6 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு லஸ்கார்-ஈ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ராணுவ இளநிலைஅதிகாரி ஒருவரும், மூன்று ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 2 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.
குப்வாரா மாவட்டம் மாகம் ஹான்ட்வாரா பகுதியில் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள், ராணுவ முகாம் மீது தாக்குதல் தொடுத்தனர். ராணுவவீரர்களும் திருப்பித் தாக்கினர். இரு தரப்பினருக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ராணுவ இளநிலை அதிகாரி ஒருவரும், மூன்று ராணுவ வீரர்களும்கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள் படு காயமடைந்தனர்.
ராணுவ வீரர்கள் திருப்பித் தாக்கியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது பெயர்கள் அபு தால்ஹா மற்றும் அபு அப்துல் ரஹ்மான் என்றுதெரிய வந்துள்ளது.
அப்பகுதியிலிருந்து 2 ஏகே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள்முற்றுகையிட்டு மேல் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்று சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications