உதயமாகிறது உத்தராஞ்சல்
டேராடூன்:
இந்தியாவின் 27-வது மாநிலமாக உத்தராஞ்சல் நவம்பர் மாதம் 8-ம் தேதி நள்ளிரவுஉதயமாகிறது.
டேராடூனை தலைநகராகக் கொண்டு உத்தராஞ்சல் இந்தியாவின் 27-வது மாநிலமாகஉதயமாகிறது. இந்த மாநிலம் நவம்பர் மாதம் 8-ம் தேதி நள்ளிரவில் கவர்னர் மற்றும்மாநில முதல்வர்கள் பதவியேற்புடன் உதயமாகிறது.
உத்தராஞ்சலின் கவர்னராக எஸ். எஸ். பர்னாலா 8-ம் தேதி பதவியேற்பார், 9-ம் தேதிமுதல்வர் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 8-ம்நள்ளிரவுக்கு பின் கவர்னர் மற்றும் முதல்வர் பதவியேற்பு டேராடூனின் மையப்பகுதியான பரேட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் ஜோஷி, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர்சுஷ்மா ஸ்வராஜ், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள்.
பதவியேற்பு விழாவை லக்னோ தொலைக் காட்சி நிலையம் நேரடியாகஒளிபரப்புகிறது. 400-க்கும் மேற்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் வரலாற்றுமுக்கியத்துவம் வாயந்த புது மாநில உதயம் துவக்க நிகழ்ச்சியைபடம்பிடிக்கவிருக்கிறார்கள்.
பதவியேற்றபின் கவர்னரும் முதல்வரும் நைனிடாலில் அமையவிருக்கும் புதியமாநிலத்திற்கான ஹைகோர்ட் துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாநவம்பர் மாதம் 9-ம் தேதி நண்பகலுக்கு முன் நடைபெறும்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications