8 வருட "லீவ் எடுத்த பலே போலீஸ்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூரில் எட்டு ஆண்டுகளாக லீவ் லெட்டர் கொடுத்து, பணிக்குச் செல்லாமல் இருந்த போலீஸ்காரர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
திருவாரூரை அடுத்துள்ள கொராடச்சேரி காவல்நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றியவர் ராஜாகண்ணு. கடந்த 8 ஆண்டுகளாக இவர் லீவுலெட்டர்கள் கொடுத்தபடியே வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முருகனுக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் ராஜாகண்ணுவை நிரந்தர பணிநீக்கம் செய்துஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications