3-வது அணி வருமா?... மூப்பனார் நழுவல்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக புதிய நீதிக் கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகம் கூறியுள்ள கருத்து குறித்து பதில் அளிக்க தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர் மூப்பனார் மறுத்து விட்டார்.
செய்யாறு செல்லும் வழியில் காஞ்சிபுரம் வந்த மூப்பனாரிடம், த.மா.கா. தலைமையில்மூன்றாவது அணி அமைக்கப்படும் என்று ஏ.சி.சண்முகம் கூறியுள்ளது குறித்துசெய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர்.
அதற்கு மூப்பனார் நேரடியாக பதில் தரவில்லை. வழக்கம் போலவே மழுப்பலாக பதில்கூறினார்.
ராஜ்குமார் விவகாரம் நீடிப்பது குறித்து கேட்டபோது, இது மிகவும் வருத்தம் தருகிறது.விரைவில் இப்பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications