ஆசிய ஜூனியர் படகு போட்டிக்கு இந்திய அணி தேர்வு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
சண்டிகர் நகரில் டிசம்பர் மாதம் 6 வது ஆசிய ஜூனியர் படகு போட்டி நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள இந்திய அணி தேர்வு பெற்றுள்ளது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த விவரங்களை கர்நாடக அமெச்சூர் படகு போட்டி சங்கம் வெளியிட்டுள்ளது.
அமெச்சூர் படகு போட்டி சங்க செயலாளர் ஜி.சோமசேகரப்பா இதுகுறித்துக் கூறுகையில்,
இந்திய அணியின் ஆண்கள் பிரிவில் 15 பேரும், பெண்கள் பிரிவில் 12 பேரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சுரேஷ், மாளவிகா ஆகிய இருவரும்கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த ஊர்மிளா வெங்கட், லேகமித்ரா ராஜேந்திரன், ஊர்வசி வெங்கட், லாவண்யா ஆகிய 4 பேரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
பயிற்சியாளர்களாக மொத்தம் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கஜேந்திரன் கர்நாடகத்தையும், சாக்கோ தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள்என்றார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications