ஆட்சி அமைப்பதே குறிக்கோள்- காங்கிரஸ்
கரூர்:
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதே எங்கள் குறிக்கோள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
கரூரில் தமிழக காங்கிரஸ் தவைர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 12 ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் சோனியாவை எதிர்த்துப் போட்டியிடும் ஜிதேந்திர பிரசாத்துக்கு ஒருஓட்டு கூட கிடைக்காது.
நாட்டுக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்டவர் சோனியா காந்தி. காங்கிரஸ் தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமும் அவரே.
ஜிதேந்திர பிரசாத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடையாது. அவரது மாநிலத்தில் கூட அவருக்கு ஓட்டுக்கள் கிடைக்காது. இந்தமாத இறுதியில் சோனியா காந்தி மதுரைக்கு வரத் திட்டமிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவதே எங்கள் திட்டமாகும். வருகிற தேர்தலில் கூட்டணி பற்றி சோனியா தெரிவிப்பார். அவரதுமுடிவுக்குக் கட்டுப்படுவோம். தமிழக அரசியல் சூழ்நிலையை அவருக்குத் தெரிவிப்பது எங்கள் கடமை என்றார் இளங்கோவன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications