ஜம்முவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு:
ஜம்முவில் ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஆதரவு லஸ்கார் - ஈ- தொய்பாதீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட்டேயில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் மறைவிடங்களில் ராணுவ வீரர்கள்துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்கள் பெயர் அபு காஷா, அபு தார்டா, அபு காலித் என்று அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சூரன்கோட்டேயில் இந்தத் துப்பாக்கிச் சூடு இரண்டு மணி நேரம் நீடித்தது.
இதே மாவட்டத்திலுள்ள பாட்டன்வா பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அபு அப்துல் என்றதீவிரவாதி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இறந்த இன்னொரு தீவிரவாதி குறித்த விவரம் எதுவும்தெரியவில்லை. அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச் சென்ற வெடிமருந்துகள், ஆயுதங்கள்கைப்பற்றப்பட்டன.
இதுதவிர, ராஜோரி மாவட்டம் காராக் பகுதியில் ஜாவித் கான் என்பவரை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள்சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.
யு.என்.ஐ.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications