வாஸ்து முறை கட்டிடக் கலை படிப்பை துவக்குகிறது ஐ.ஐ.டி.
கரக்பூர்:
இந்தியாவில் முதல் முறையாக கரக்பூர் ஐ.ஐ.டி.யில் இந்திய சாஸ்திர முறைப்படி படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடலும்சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புதிய படிப்பில் இந்திய பாரம்பரிய கட்டிட முறையான வாஸ்து முறைப்படி கட்டிடம் கட்டுவது குறித்த படிப்பு பயிற்று விக்கப்படுகிறது. இந்த படிப்பிற்குதேவைப்படும் பல்வேறு சிறந்த புத்தகங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டபட்டுள்ள கட்டிடங்களின் வீடியோ கேசட்டுகளும் சேகரித்துவைக்கப்பட்டிருக்கினறன.
இந்த கல்வியை பயிற்றுவிக்கும் பேராசியர் ஜெய்தாஸ் கூறுகையில், வாஸ்து கட்டிடக் கலை இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை. இது குறித்துமாணவர்களுக்கு விளக்க கையடக்க செயல் விளக்க பொருட்கள் ஐ.ஐ.டி.யால் தயாரிக்கப்பட உள்ளது.
மொபைல் வேன் மூலம் கண்காட்சியை உருவாக்கி பள்ளி, கல்லூரி, பல்கலைகழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.அதே போல் விரைவில் வரலாறு, வானிலை சாஸ்திரம்,மானிட வியல் சாஸ்திரம் போன்ற படிப்புகளையும் ஆரம்பிக்க உள்ளோம்.
வாஸ்து படிப்பு தொடர்பாக ஐ.ஐ.டி. நடத்திய வாஸ்து படிப்பு 2000 என்ற பெயரில் நடந்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கில் நாடு முழுவதிலிருந்தும் பல கட்டிடக்கலை நிபுணர்கள் கலந்து கொண்டனர் என அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications