எம்.எல்.ஏ. அப்துல் லத்தீப் கார் உடைப்பு
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தேசிய முஸ்லீம் லீக் தலைவரும், எம்.எல்.ஏ. வுமான அப்துல் லத்தீப்பின் கார் உடைக்கப்பட்டது.
அப்துல் லத்தீப், தனது காரில் லால்பேட்டையைச் சேர்ந்த இனாமுன் உசேனுடன் வந்து கொண்டிருந்தார். அவரது காருக்குப் பின்னால் மேலும் 10 கார்கள்வந்து கொண்டிருந்தன. அவரது கார் சேத்தியாத்தோப்பு பகுதியிலிருந்து, லால்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.
சேத்தியாத்தோப்பு சுங்கசாவடி அருகே இவரது கார் வந்து கொண்டிருந்த போது சுங்க சாவடி ஊழியர்கள் காரை நிறுத்தி வாகனங்களுக்குக் கொடுக்கும்டோக்கனைக் கொடுத்துப் பணம் கேட்டனர்.
ஆனால் லத்தீப் மற்றும் பிறர் பணம் கொடுக்க முடியாது என்று கூறி விட்டனர். இதையடுத்து லத்தீப் ஆட்களுக்கும், சுங்கசாவடி ஊழியர்களுக்கும்இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் லத்தீப் காயமின்றி உயிர்தப்பினார். அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது. அவருடன் வந்த இனாமுன் மற்றும் அன்வர் சதார் ஆகியோர்காயமடைந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications