லத்தியால் சல்யூட் அடித்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்
கரூர்:
கரூரில் குடிபோதையில் துப்பாக்கிக்குப் பதில் கையில் வைத்திருந்த லத்தியைக் காட்டி சல்யூட் அடித்த போலீஸ்காரர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கரூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணிபுரிபவர் பாண்டியன். அவர் பணியில் இருந்த போது அங்கு கரூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் திடீர் சோதனைக்கு வந்தார்.
போலீஸ் அதிகாரியைக் கண்டதும், அன்று நன்றாகக் குடித்திருந்த பாண்டியனுக்கு எதுவும் புரியவில்லை.
பொதுவாக போலீஸ் இலாகாவில் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி சல்யூட் அடிப்பதுவழக்கம். திடீரென்று போலீஸ் சூப்பிரண்டைப் பார்த்த பாண்டியன் போதையில் கையில் வைத்திருந்த லத்தியைத்தூக்கிக் காட்டி சல்யூட் அடித்தார்.
இதைப் பார்த்ததும் போலீஸ் அதிகாரி ராமராஜன் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே இவ்விஷயம் குறித்துவிசாரணை நடத்தி பாண்டியனை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications