பெட்ரோல் விலை குறையுமா?
டெல்லி:
டெல்லியில் பிரதமர் வாஜ்பாய், மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவைச் சந்தித்து பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைப்பு பற்றி ஆலோசனைநடத்தினார்.
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தியது.
நிதியமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் பெட்ரோலியப் பொருட்களான, டீசல், சமையல் கேஸ் போன்றவற்றின் விலையைக் குறைக்க முடியாது என்று மத்தியப்பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் வாஜ்பாய், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் சந்தித்து விலைகுறைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
எண்ணெய் தொகுப்பில் உள்ல ரூ 24 ஆயிரம் கோடி பற்றாக்குறை, விலைக்குறைப்பு குறித்து கூட்டணிக் கட்சிகள் வைத்துள்ள கோரிக்கைகள் ஆகியவைகுறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.
இதனால் இன்னும் சில தினங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஓரளவிற்காவது குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஈராக்கிலிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யவும் வழியேற்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம்நாயக்அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications