இந்த விமானத்தை ஓட்டுவதும் பெண்...பயணிகளும் சிறுமிகள்...
சென்னை:
குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த 100 சிறுமிகள் விமானத்தில் 1 மணிநேரம் பயணம் செய்ய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விமானத்தை ஓட்டப்போகும் பைலட் முதல் பணிப் பெண்கள் வரை எல்லோருமே பெண்கள் என்பது இதன்சிறப்பம்சம்.
இது தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் தமிழக மண்டல மேலாளர் ஏ.ஜி. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுவதும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ள குழந்தைகள் தினத்தை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்வித்தியாசமாக கொண்டாடுகிறது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த 100 சிறுமிகளை விமானத்தில் அழைத்துச் சென்று 1 மணி நேரம் பறக்கச் செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் கலந்துகொள்கிறார்.
அவருடன் ஜெட் ஏர்வேஸ் வர்த்தகப் பிரிவு துணைத்தலைவர் அனிதா கோயல், மக்கள் தொடர்பு துணைத் தலைவர்நந்தினி வர்மா, சென்னை இன்னர் வீல் சங்கத் தலைவர் ரேவதி ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைந்து இன்னர்வீல் கிளப், இந்துஸ்தான் பெட்ரோலியம்உள்ளிட்ட 38 நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications