ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : தமிழக அணிக்கு வெற்றி வாய்ப்பு
சென்னை:
கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தின் வெற்றிவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்குமான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. முதலில் பேட் செய்த தமிழக அணி477 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
இதையடுத்து பேட் செய்த கர்நாடக அணி 254 ரன்களுக்கு அனைத்து ஆட்டக்காரர்களையும் இழந்தது. இதன் மூலம் தமிழகம் 223 ரன்கள் அதிகம்பெற்று நல்ல வலுவான நிலையை அடைந்தது.
வெள்ளிக்கிழமையன்று தனது இரண்டாவது இன்னிங்சை தமிழகம் தொடர்ந்து ஆடியது. வெள்ளிக்கிழமை ஆட்ட நேர முடிவில் தமிழக அணி விக்கெட்எதையும் இழக்காமல் 77 ரன்கள் எடுத்தது.
ஆட்டத்தின் கடைசி நாள் சனிக்கிழமையன்று நடக்கிறது. அப்போது கர்நாடக அணியை பேட் செய்ய வைத்து அனைத்து ஆட்டக்காரர்களையும் விரைவில்ஆட்டம் இழக்கச் செய்து வெற்றி பெறச் செய்து தமிழகம் வெற்றி பெறச் செய்யும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications