முதல்வர் விஜய் தலைமையிலான குழுவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இடம்.. தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை தமிழக அரசு மறுசீரமைத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் பட்டியலின, பழங்குடியின எம்பி, எம்.எல்.ஏக்கள் அனைவரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். அதே போன்று, திமுகவின் ஆ ராசா, அதிமுகவின் என் தனபால், விசிகவின் ரவிக்குமார் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Tamil Nadu Reconstitutes SC ST Vigilance Committee VCK Thirumavalavan Included in CM Vijay Led Panel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+