சென்னையில் ரூ. 1800 கோடியில் புதிய விமான நிலையம்
சென்னை:
சென்னையில் ரூ. 1800 கோடியில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறைஅமைச்சர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தை ஆய்வு செய்ய வந்த சரத்யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் புதிதாக ஒருசர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இது மத்தியஅரசின்பரிசீலனையில் இருக்கிறது.
இதற்காக ரூ 1,800 கோடி கொண்ட திட்டம் விரைவில் முடிவு செய்யப்பட இருக்கிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கப்பணிகளுக்காக ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் ஏர்பஸ் 320 ரக விமானம் தரையிறங்க வசதியாக 50 ஏக்கர் நிலம் கையகப்பட்டுத்தப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தை விரிவு படுத்துவது குறித்தும் திட்டங்கள் உள்ளன.
1999-2000 ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ 45.27 கோடி லாபம் ஈட்டியுள்ளது என அவர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications