ஸ்ரீநகரில் 7 தீவிரவாதிகள் உட்பட 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் எல்லைக்குள் ஊடுறுவ முயன்ற தீவிரவாதிகலை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவ முயல்வதும், தீவிர வாதிகள் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்துநடந்து வருகிறது. தீவிரவாதிகளை தேடி ராணுவ வீரர்களும் போராடி அவர்களை அழித்து வருகிறார்கள்.
இந்நிலையில் காஷ்மீர் பகுதியில் உள்ள குப்பவார, ரஜோரியில் இந்திய எல்லக்ைகுள் ஊடுறுவ தீவிரவாதிகள் சிலர் முயன்றனர். அப்போதுஅவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அந்த சண்டையில் 7 தீவிரவாதிகள் உட்பட 10 பேர் இறந்தனர்.
ரஜோரியில் இருக்கும் கிராமசபைத்தலைவர் அப்துல் கயாம் என்பவரை தீவிரவாசிகள் துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications