காங். தலைவர் தேர்தலில் அடிதடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலின்போது லேசான அடிதடி நடந்தது. இதில் சிலர்காயமடைந்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. சென்னையில் நடந்த மாநில காங்கிரஸ்தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலின்போது லேசான வன்முறை நடந்தது.
வாக்குப்பதிவு துவங்கியதும், சோனியாவை எதிர்த்துப் போட்டியிடும் ஜிதேந்திர பிரசாதாவின் ஏஜென்ட், ஹரிகுமார் எழுந்து,சோனியாவை எதிர்க்கும் காங்கிரஸ் பிரதிநிதிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று புகார் கூறினார். வாக்காளர்பட்டியலிலும் மோசடி நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மறுத்தார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் எழுநதது. இருதரப்பினரும் பரஸ்பரம் புகார் கூறிக் கொண்டனர். இதில் லேசான அடிதடியும் நடந்தது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications