ரயிலில் தீ: 165 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
காப்ரூன் (ஆஸ்திரியா):
ஆஸ்திரியாவின் காப்ரூன் நகரில் ஓடும் ரயில் தீப்பிடித்துக் கொண்டதில் 165 பேர் தீயில் கருகி இறந்தனர். சனிக்கிழமை இந்தபரிதாபச் சம்பவம் நடந்தது.
சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது ரயிலில் தீப்பிடித்தது. 12 பேர் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இறந்தவர்களில் 85 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் ஆஸ்திரியர்கள், 27 பேர் ஜெர்மானியர்கள், 10பேர் ஜப்பானியர்கள், 3 பேர் அமெரிக்கர்கள்.
இந்த ரயில் விபத்துக்குள்ளானபோது இன்னொரு ரயிலும் சுரங்கப் பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலிலும்உயிர்ப் பலி இருந்ததா என்பது குறித்துத் தெரியவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications